பொது செய்தி

தமிழ்நாடு

துணை பி.டி.ஓ.,க்களுக்கு பணியிட மாற்றம்

Added : டிச 02, 2019
Advertisement

வாலாஜாபாத் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆறு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, கலெக்டர் இடமாறுதல் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 13 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், நிர்வாகம், மண்டலம், சத்துணவு உள்ளிட்ட பலவித துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்கள் உள்ளன.இதில், ஆறு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, மாவட்டம் பிரிவதற்கு, இரு தினங்களுக்கு முன், காஞ்சிபுரம் கலெக்டர் இடமாறுதல் அளித்துள்ளார். மேலும், ஒருவருக்கு, பி.டி.ஓ., பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X