பொது செய்தி

தமிழ்நாடு

புதிய உட்கோட்ட நிர்வாக நடுவர் நீதிமன்ற கட்டடம் சேதம்

Added : டிச 02, 2019
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, உட்கோட்ட நிர்வாக நடுவர் நீதிமன்ற கட்டடம், சேதமடைந்து காணப்பட்டது.அந்த கட்டடத்தை சீரமைக்க, அரசு, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. அதற்கான பணி நிறைவு பெற்றதை அடுத்து, அக்கட்டடத்தை, மாவட்ட கலெக்டர் பொன்னையா, நேற்று திறந்து வைத்தார்.அதே போல், கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஓட்டுனர்களுக்கான புதிய ஓய்வறை கட்டடம், 10 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டது. அந்த கட்டடமும் நேற்று திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X