பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணி ஆணையர் பொறுப்பேற்பு

Added : டிச 02, 2019
Advertisement

திருத்தணி : திருத்தணி ஒன்றியத்தில், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக, ரேணுகா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருத்தணி ஒன்றியத்தில், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த பாபு, கலெக்டர் அலுவலகத்தில் தலைமையிடத்து கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக, பூந்தமல்லி ஒன்றிய அலுவலகத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த ரேணுகா பதவி உயர்வு பெற்று, திருத்தணி ஒன்றிய கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார்.இவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X