சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு மாணவர் தற்கொலை

Added : டிச 02, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை

மதுரை: ஆசிரியர் கண்டித்ததாக கூறி, 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, தொட்டப்ப நாயக்கனுாரைச் சேர்ந்தவர், பாலாஜி, 15; உசிலம்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம், வீட்டில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நோட்டில், ஆசிரியர் ஒருவர், தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். உறவினர்கள், தாலுகா போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, ஆர்.டி.ஓ., சவுந்தர்யாவிடம் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
07-டிச-201911:20:08 IST Report Abuse
Sampath Kumar ஆ ஊண தூக்காடா?? அவன் அப்பன் ஆத்தா வளர்ப்பு சரி இல்லை 1 பள்ளியில் படம் சொல்லி கொடுக்கும் வாத்தியார்களும் சரி இல்லை இன்றைய இளைய தலை முறை மிகவும் பலஹீனமான மன வலிமை அற்ற சமுதாயமாக உள்ளது கவலை அளிக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X