லண்டன் பாலம் தாக்குதல் பாக்., பயங்கரவாதி கைது

Added : டிச 03, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
லண்டன்:ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள லண்டன் பாலத்தில், சாலையில் சென்றவர்களை, இரு தினங்களுக்கு முன், ஒருவர் கத்தியால் தாக்கினார். இதில், இருவர் பலியாகினர். பலர், காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய, பாக்., பயங்கரவாதி உஸ்மான் கான் என்பவரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், லண்டன் நகர் முழுவதும், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, உஸ்மான்

லண்டன்:ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள லண்டன் பாலத்தில், சாலையில் சென்றவர்களை, இரு தினங்களுக்கு முன், ஒருவர் கத்தியால் தாக்கினார். இதில், இருவர் பலியாகினர். பலர், காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய, பாக்., பயங்கரவாதி உஸ்மான் கான் என்பவரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், லண்டன் நகர் முழுவதும், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, உஸ்மான் கானின் கூட்டாளி, நஸம் ஹுசைன் என்ற பயங்கரவாதியை, போலீசார் கைது செய்தனர். இவர், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள, உஸ்மான் கானின் ஊரை சேர்ந்தவர் என்பது, விசாரணையில் தெரிய வந்தது.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
03-டிச-201907:22:21 IST Report Abuse
Pannadai Pandian before arresting him, did you ask and get permission of muslim brotherhood mayor of London ??? ILLENA KOVAM VANDHURUM, FATHWA KODUTHTHURUVARU.....
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
03-டிச-201905:59:56 IST Report Abuse
elakkumanan ஒரே ஊருன்னா தீவிரவாதியா? சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் எல்லாம் கருப்பு பலூன் விடுங்கோ...ஏதாவது கிரிக்கெட் மேட்ச் ஆஸ்திரேலியாவில் நடந்தால் தடுக்க சொல்லி போர்ராடுங்கு..மோடியின் சர்வதேச நடவடிக்கைதான் காரணம்னு கருத்துக்களை அள்ளி போடுங்கோ... மோடி ஆட்சியில்... சிறுபான்மையினரின் உயிருக்கு பாதுகாப்பே இல்லை இங்கிலாந்தில்... இந்த தலைப்பில் ஒரு விவாதம் சன் டிவி ல போடுங்க.. நாடு பூராவும் அந்த விடியோவை வாட்சப்பில் அனுப்புங்கோ... மோடி ஒழிக்கண்ணு சந்தோசமா கோவுங்கோ... சிறுபான்மை நலன் காப்போம்... முடிஞ்சா, ஸ்டாலின், குருமா, சைக்கோ, ஓசி சோறு, சைமன், பழமொழி , ராசா, பாலு போன்ற கறி சோற்று கூட்டத்தின் தலைமையில் பெரிய போராட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கோவ்... ஒரு 49 பேரு கக்கூஸ் சுவற்றில் பென்சிலால் கிறுக்கிக்கொண்டே திரிவார்கள்.. அவர்களையும் சேத்துக்கோங்க... நாட்டுக்கு எதிரான தகவல்களை மட்டுமே வெளியிடும் ஆங்கில பத்திரிகை (மதத்தின் பெயரில் ) அந்த கழிவையும் சேத்துக்கோங்கோ......இங்கிலீஷ் நல்லா பொளந்து காட்டுவார்.... ஸ்டாலினை வச்சு இங்கிலிஷ் பேசி.... ப்ளீஸ்.... அந்த பத்திரிகை நபரையே போடுங்கோ.. நல்லா பொலப்பாப்ல.. இங்கிலாந்து விழிக்குதுன்னு தெரியுது.. அப்போ, மோடிதான் காரணம்.. விடாதீங்க... போட்டு தாக்குங்க... வெற்றி உங்களுக்கே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X