பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினிையை சந்தித்த மாற்றுத் திறனாளி

Added : டிச 03, 2019
Advertisement
ரஜினிையை சந்தித்த மாற்றுத் திறனாளி

சென்னை: கேரளாவை சேர்ந்த இருகைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவர் பிரணவ். இவர் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் கிடைத்த தொகையை நிவாரண நிதிக்கு முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினார். அப்போது இவரது கால்களில் பினராயி விஜயன் கைகுலுக்கியது பெரும் வரவேற்பை பெற்றது.

அப்போது இவர் நடிகர் ரஜினியை சந்திக்க விரும்புவதாக கூறினார். இதையடுத்து பிரணவை நேற்று சென்னையில் தனது இல்லத்தில் ரஜினி சந்தித்தார். தான் வரைந்த ரஜினி படத்தை அளித்த பிரணவ் அவருடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X