லண்டன் பாலம் தாக்குதல் பாக்., பயங்கரவாதி கைது

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement
லண்டன் பாலம் தாக்குதல் பாக்., பயங்கரவாதி கைது

லண்டன்: ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள லண்டன் பாலத்தில், சாலையில் சென்றவர்களை, இரு தினங்களுக்கு முன், ஒருவர் கத்தியால் தாக்கினார். இதில், இருவர் பலியாகினர். பலர், காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய, பாக்., பயங்கரவாதி உஸ்மான் கான் என்பவரை, போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், லண்டன் நகர் முழுவதும், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, உஸ்மான் கானின் கூட்டாளி, நஸம் ஹுசைன் என்ற பயங்கரவாதியை, போலீசார் கைது செய்தனர். இவர், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள, உஸ்மான் கானின் ஊரை சேர்ந்தவர் என்பது, விசாரணையில் தெரிய வந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
03-டிச-201918:38:01 IST Report Abuse
Nalam Virumbi இவர்களை பகிஸ்தானுக்கே நாடு கடத்தி விடவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X