சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புவனகிரியில் 6 வீடுகள் பாதிப்பு

Added : டிச 03, 2019
Advertisement

புவனகிரி:குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால், புவனகிரி பகுதியில் இரு தினங்களில் ஆறு வீடுகள் சேதம் அடைந்தன.புவனகிரி அருகே மேலமணக்குடி பக்கிரி மனைவி சரோஜா, பூதவராயன்பேட்டை புதுத்தெரு மணி மகன் ரமேஷ், காளியம்மன் கோவில் தெரு குமாரசாமி மனைவி இளவரசி, நாவன் மகன் பரமசிவம், வள்ளுவர் தெரு சிவனடியான் மனைவி ஓமவள்ளி ஆகியோரின கூரை வீடுகள் கன மழையால் சேதமடைந்தன.நேற்று, பூதவராயன் பேட்டை அஞ்சாபுலி மகன் ஞானசேகரன் என்பரின் ஓட்டு வீட்டின் ஒரு பகுதி இடிந்தது.தகவலறிந்த புவனகிரி வருவாய் ஆய்வாளர் ஆனந்தி மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X