சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம்

Added : டிச 03, 2019
Share
Advertisement
கம்மாபுரம்:கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை, அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.கம்மாபுரம் அடுத்த பெருந்துறை பொட்டவெளி பகுதியில், சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதியடைந்தனர். இதனை கண்டித்து, நேற்று பகல் 12:00 மணியளவில், இந்திய மா.கம்யூ., வட்ட செயலர் அசோகன், விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட செயலர்

கம்மாபுரம்:கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை, அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கம்மாபுரம் அடுத்த பெருந்துறை பொட்டவெளி பகுதியில், சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதியடைந்தனர். இதனை கண்டித்து, நேற்று பகல் 12:00 மணியளவில், இந்திய மா.கம்யூ., வட்ட செயலர் அசோகன், விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட செயலர் ரவீந்திரன், இந்திய வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில், பொதுமக்கள், கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.தவலறிந்த பி.டி.ஓ.,க்கள் பிரேமா, தண்டபாணி, சப் இன்ஸ்பெக்டர் திருசெல்வம் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், கள ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொமக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X