பொது செய்தி

இந்தியா

பெண் டாக்டர் கொலை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (15)
Advertisement
பெண் டாக்டர் கொலை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஐதராபாத்: தெலுங்கானாவில், தலைநகர் ஐதராபாத் அருகே, புறநகர் பகுதியான ஷாம்ஷதாபாதில், 27 வயது கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, டிரக் டிரைவர்கள், கிளீனர்கள் என, நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.'இந்த கொடூரத்தைச் செய்த குற்றவாளிகளை விசாரணையில்லாமல் துாக்கிலிட வேண்டும்' என பார்லி.யில்பெண் எம்.பி.க் கள் ஆவேச குரல் எழுப்பினர்.





நாடு முழுவதும் பலர் கொந்தளிப்புடன் உள்ள நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் மத்திய , மாநில அரசு காவல்துறை தலைவர்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசு உயரதிகாரிகள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தும் குற்றங்கள் அதிகரிப்பது குறித்து மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் 6 வாரங்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-டிச-201913:26:26 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் //கடுமையான சட்டங்கள் இருந்தும் குற்றங்கள் அதிகரிப்பது குறித்து மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் 6 வாரங்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்// கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு , சிறுவயதிலேயே நாடு என்றால் என்ன, குடிமக்களின் உரிமை, சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். சக மனிதர்களை மதிப்பது, ஒழுக்கம், வாழ்வியல் முறை ஆகியவற்றை சொல்லிக்கொடுக்க வேண்டும். இது முதல் 8 ஆண்டுகள் படிப்பிலே சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
03-டிச-201911:34:34 IST Report Abuse
ezhumalaiyaan அறிக்கை தாக்கல் செய்ய ஆறு வார கால் அவகாசம் எதற்கு?. அரசியல் சமாச்சாரம் என்றால் அர்த்த ராத்திரில அமர்ந்து, மறுநாள் 10 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்னும்போது சமூக பிரச்சினைகளுக்கு ஏன் இதை மெத்தனம்?
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
03-டிச-201911:31:59 IST Report Abuse
ezhumalaiyaan arikkai
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X