பொது செய்தி

தமிழ்நாடு

விலையில்லா சீருடை வழங்கல்

Added : டிச 03, 2019
Advertisement

மங்கலம்பேட்டை:விருத்தாசலம் அடுத்த எருமனுார் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் தங்கமணி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சுப்ரமணியன், வெற்றிவேல், அறிவுக்கரசி, பிரிசில்லாமேரி, பிரேமா, ஷாகுல் அமீது, அற்புதமேரி, பாலமுருகன், சுரேஷ், ரவிச்சந்திரன், பாத்திமா மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் பரிதிமாற்கலைஞன், கவிபாரதி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள 187 மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X