சிறப்பு அதிகாரியிடம் எம்.எல்.ஏ., மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு அதிகாரியிடம் எம்.எல்.ஏ., மனு

Added : டிச 03, 2019

சேத்தியாத்தோப்பு:சென்னை தலைமை செயலகத்தில், கடலுார் மாவட்ட சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடியை நேரில் சந்தித்த, புவனகிரி எம்.எல்.ஏ., சரவணன் பரங்கிப்பேட்டை-விருத்தாசலம் சாலையை பழுது நீக்க கோரிக்கை மனு கொடுத்தார்.மனுவில், 'விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை எஸ்.ஹச் 70 சாலை விரிவாக்க பணியை உடனடியாக தொடர வேண்டும். சாலை பணிக்கான மறு ஒப்பந்ததாரரை நியமனம் செய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.சாலை பணிகளை விரைந்து மேற்கொள்ளாவிட்டால் நெடுஞ்சாலைத்துறை முற்றுகை போராட்டமும், மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X