பொது செய்தி

தமிழ்நாடு

போதை பொருட்கள் எதிர்ப்பு கருத்தரங்கம்

Added : டிச 03, 2019
Advertisement
 போதை பொருட்கள் எதிர்ப்பு கருத்தரங்கம்

விருத்தாசலம்:விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.விருத்தாசலம் ஏ.கே., சமூகநல அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் செல்வகுமாரி தலைமை தாங்கினார்.உதவி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் கொளஞ்சிநாதன் வரவேற்றார்.அறக்கட்டளை தலைவர் அகிலன், புகையிலை, மதுப்பழக்கம், போதை மாத்திரைகள் போன்ற போதை பொருட்கள் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்பு, கல்வியில் கவனக்குறைவு ஏற்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். போதை பொருட்கள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு கையேடு, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X