இடையகோட்டை :இடையகோட்டை அருகே குழிப்பட்டி பள்ளிவாசல் தோட்டத்தைச் சேர்ந்தவர் வேம்புதுரை 50. இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்த போது, வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.1.40 லட்சம் பணத்தை யாரோ திருடி சென்றுவிட்டனர். இடையகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement