மாவட்ட அளவிலான செஸ் போட்டி

Added : டிச 03, 2019
Share
Advertisement
திண்டுக்கல் :ரெட்டியார்சத்திரம் அருகே மீனாட்சி மெட்ரிகுலேசன் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தது.பள்ளி முதல்வர் துரைப்பாக்கியன் துவக்கி வைத்தார். திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், வேடச்சந்துார், எரியோடு பகுதிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றனர். 10,12,14,18வயதுப் பிரிவில் ஆண்கள், மகளிருக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தது.திண்டுக்கல்

திண்டுக்கல் :ரெட்டியார்சத்திரம் அருகே மீனாட்சி மெட்ரிகுலேசன் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தது.பள்ளி முதல்வர் துரைப்பாக்கியன் துவக்கி வைத்தார். திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், வேடச்சந்துார், எரியோடு பகுதிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றனர். 10,12,14,18வயதுப் பிரிவில் ஆண்கள், மகளிருக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தது.திண்டுக்கல் ேஹாலிகிராஸ் மெட்ரிக் பள்ளி அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றது. வத்தலக்குண்டு ஜெயலீசன் மெட்ரிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தொப்பம்பட்டி சந்திரன் நர்சரி பிரைமரிப்பள்ளி 2ம் இடம் பெற்றது.10வயது பிரிவில் மாணவர்கள் பிரதிக்குமார் முதலிடம், புவனேஸ்பாண்டி இரண்டாமிடம், தர்சன் மூன்றாமிடம், மாணவிகளில் ரஞ்சனி முதலிடம், ராகவி இரண்டாமிடம், வனிதா மூன்றாமிடம் பெற்றனர்.12வயது பிரிவில் மாணவர்கள் திலக் முதலிடம், காவியன் இரண்டாமிடம், எரிக்செர்வின் மூன்றாமிடம், மாணவிகள் ஜென்சிகியூன் முதலிடம், தர்சினி இரண்டாமிடம்,நேத்ரா மூன்றாமிடம்பெற்றனர்.14வயது ஆண்கள் பிரிவில் கெசியா ஒலம்பஸ் முதலிடம், தினா இரண்டாமிடம், தாமஸ் மூன்றாமிடம், மாணவிகளில் கன்னிகாதேவி முதலிடம், ரிஸ்யபிரியா இரண்டாமிடம், குமுதுனி மூன்றாமிடம் பெற்றனர்.18 வயது பிரிவில் மாணவர்கள் விஸ்வேஸ்வரன் முதலிடம், ஹரிஸ் இரண்டாமிடம், சசிதரன் மூன்றாமிடம், மாணவிகள் தாமரைச்செல்வி முதலிடம், அலகுதாரணி இரண்டாவது இடம், அனிதா மூன்றாமிடம் பெற்றுள்ளனர். கான்பிடென்ஸ் செஸ் அகடமி செயலாளர் சண்முகக்குமார் ஏற்பாடுகளை செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X