அகற்றாத மரத்தால் விபத்து அபாயம்

Added : டிச 03, 2019
Advertisement

கொடைக்கானல் :
கொடைக்கானல்-வத்தலக்குண்டு ரோட்டில் சாய்ந்த மரத்தை சரிவர அகற்றாத நிலை உள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு குருசரடியில் கனமழைக்கு மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. தொடர்ந்து வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி சரிசெய்தனர். மரத்தின் துார் பகுதி முழுமையாக அகற்றாத நிலையில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இவ்வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சூழல் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X