சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காயமடைந்தவர் பலி

Added : டிச 03, 2019
Advertisement

தேனி:கடமலைக்குண்டு ஒட்டனை ஈஸ்வரன் கோயில் தெரு பாண்டியன் மகன் காமாட்சி 26. விவசாயக் கூலியான இவர், கடைக்கு செல்வதற்காக வீட்டு படிக்கட்டில் இறங்கியபோது கால் இடறி விழுந்து பின் தலையில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X