பந்தல் கால் நடும் விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பந்தல் கால் நடும் விழா 

Added : டிச 03, 2019

நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிேஷக பந்தல் கால் நடும் விழா நேற்று முன்தினம் நடந்தது.காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. 9:30 மணிக்கு பெண்கள் பந்தல்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து 9:45 மணிக்கு பந்தல் கால் நடப்பட்டது. திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் சேனாபதி சிவாச்சாரியார், மேல்பட்டாம்பாக்காம் சுப்பரமணியர் கோவில் சிவாச்சாரியார் ஞானம் ஆகியோர் ஆகம விதிப்படி நடத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X