சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உடல் மீட்பு

Added : டிச 03, 2019
Share
Advertisement
கம்பம், :கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்தவர்முத்துக்கருப்பன் 60. இவர் நவ. 30 ல் கால்நடைகளுக்காக புல் அறுக்கமுல்லைப்பெரியாற்றின் கரையோரம் சென்றார். அப்போது தவறிஆற்றில் விழுந்து வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை கோகிலாபுரம் ஆற்றின் கரையோரம் ஒதுங்கிய அவரது உடல் மீட்கப்பட்டது. ராயப்பன்பட்டி போலீசார்

கம்பம், :கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்தவர்முத்துக்கருப்பன் 60. இவர் நவ. 30 ல் கால்நடைகளுக்காக புல் அறுக்கமுல்லைப்பெரியாற்றின் கரையோரம் சென்றார். அப்போது தவறிஆற்றில் விழுந்து வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை கோகிலாபுரம் ஆற்றின் கரையோரம் ஒதுங்கிய அவரது உடல் மீட்கப்பட்டது. ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X