பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் கும்பாபிஷேகம்

Added : டிச 03, 2019
Advertisement

தேவதானப்பட்டி, :
ஜெயமங்கலம் காந்திநகர் காலனி வலம்புரி விநாயகர், பாலமுருகன், ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் மங்கல இசை முழங்க தீர்த்தம் எடுத்து அழைத்து வரப்பட்டது. விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி மற்றும் ரக்ஷா பந்தனம் வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்குப்பின், புனித நீரால் ஐயப்பன் கோபுர கலசம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் புதுச்சேரி தாகூர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் பிச்சைமணி, டாக்டர் திருநாவுக்கரசு, டாக்டர் திலகவதி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குருசாமி சர்க்கரை, ஐயப்ப, முருக பக்தர்கள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X