நிலவேம்பு கஷாயம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு கஷாயம் வழங்கல்

Added : டிச 03, 2019
Share
உத்தமபாளையம் ராயப்பன்பட்டியில் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்.,முகாம் நடந்தது. தலைமையாசிரியர் மதலைமுத்துதலைமை வகித்து துவங்கி வைத்தார். முதன்மை கல்விஅலுவலர் ரேணுகாதேவி,மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி பேசினர்.தெருக்களை சுத்தப்படுத்துதல், மரக்கன்று நடவு செய்வது, சுகாதார விழிப்புணர்வு,பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X