பொது செய்தி

தமிழ்நாடு

கலைவாணர் பிறந்தநாள் விழா

Added : டிச 03, 2019
Advertisement

தேவதானப்பட்டி :சில்வார்பட்டி நாடகக்கலைஞர்கள் சார்பில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் 111வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 'இன்பா' மாநில செயலாளர் ரவி தலைமை வகித்தார். ஊராட்சி முன்னாள் தலைவர் சுப்பையா முன்னிலை வைத்தார். நாடக கலைஞர் பாலமுருகன் வரவேற்றார். என்.எஸ்., கிருஷ்ணன் படத்திற்கு 'இன்பா' மாவட்டச் செயலாளர் சன்னாசி மாலை அணிவித்தார். வெற்றித் தமிழர் பேரவை பொறுப்பாளர் சுந்தரவடிவேல், வெள்ளாளர் உறவின்முறை தலைவர் ஆறுமுகம், பொருளாளர் முத்துராமலிங்கம், உறவின்முறை முன்னாள் செயலர் மணியரசன், கூட்டுறவு சங்க முன்னாள்பணியாளர் சிவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாடகக் கலைஞர்கள் மேட்டூர் அருணாசலம், வீரையா செய்திருந்தனர். நாடக கலைஞர் சிட்டிமேன் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X