பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

Added : டிச 03, 2019
Advertisement
 நலத்திட்ட உதவி  வழங்கும் விழா

பண்ருட்டி:வருவாய்த்துறை சார்பில், 1,337 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் வழங்கினார்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,பண்ருட்டியில் நடந்தது. தாசில்தார் உதய குமார் தலைமை தாங்கினார். சமூக நலத்திட்ட தாசில்தார் பூபாலசந்திரன் முன்னிலை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் கவுரி வரவேற்றார்.சத்யாபன்னீர்செல்வம். எம்.எல்.ஏ., 1,337 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னாள் சேர்மன் சுந்தரி முருகன், தொரப்பாடி வள்ளி கிருஷ்ணமூர்த்தி, கொளப்பாக்கம் இளங்கோவன் கலந்து கொண்டனர். வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X