பொது செய்தி

தமிழ்நாடு

சிலை அமைக்க இடம் கோரி மனு

Added : டிச 03, 2019
Share
Advertisement
விருத்தாசலம்:விருத்தாசலத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க இடம் வேண்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.விருத்தாசலம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டுவிடம், நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் கதிர்காமன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. மனுவில்,'விருத்தாசலத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க அனுமதியும், அதற்கான இடமும் தர வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க இடம் வேண்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.விருத்தாசலம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டுவிடம், நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் கதிர்காமன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. மனுவில்,'விருத்தாசலத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க அனுமதியும், அதற்கான இடமும் தர வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. நிர்வாகிகள் பீட்டர், மணிகண்டன், பிரபாகரன், சிவக்குமார், திருநாவுக்கரசு உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X