பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

Added : டிச 03, 2019
Share
Advertisement
கடலுார்:கம்மியம்பேட்டை நகர்களின் குடியிருப்போர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கடலுார் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன், பொதுச்செயலாளர் மருதவாணன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். திருமூர்த்தி, சோமசுந்தரம் ஆகியோர்

கடலுார்:கம்மியம்பேட்டை நகர்களின் குடியிருப்போர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கடலுார் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன், பொதுச்செயலாளர் மருதவாணன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். திருமூர்த்தி, சோமசுந்தரம் ஆகியோர் கவுரவ தலைவராகவும், ராஜேந்திரன் தலைவர், சரவணன் துணை தலைவர், ராதாகிருஷ்ணன் செயலாளர், உத்தராபதி பொருளாளர், சதீஷ், சுரேஷ் ஆகியோர் துணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X