சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டை சரி செய்த போது கீழே விழுந்த தொழிலாளி பலி

Added : டிச 03, 2019
Share
Advertisement
பண்ருட்டி:கூரை வீட்டை சரி செய்யும் போது, கீழே விழுந்த தொழிலாளி இறந்தார்.பண்ருட்டி அடுத்த கட்ட முத்துபாளையம் கிராமணி தெருவை சேர்ந்தவர் தாராசிங்,57; மரம் ஏறும் தொழிலாளி. இவர் மழைக்காக வீட்டின் கூரையை, நேற்று முன்தினம் மாலை, சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கூரையில் இருந்து தாராசிங் கீழே விழுந்தார். இதில் ஏணி அவரது வயிற்றில் குத்தியதில் பலத்த

பண்ருட்டி:கூரை வீட்டை சரி செய்யும் போது, கீழே விழுந்த தொழிலாளி இறந்தார்.பண்ருட்டி அடுத்த கட்ட முத்துபாளையம் கிராமணி தெருவை சேர்ந்தவர் தாராசிங்,57; மரம் ஏறும் தொழிலாளி. இவர் மழைக்காக வீட்டின் கூரையை, நேற்று முன்தினம் மாலை, சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கூரையில் இருந்து தாராசிங் கீழே விழுந்தார். இதில் ஏணி அவரது வயிற்றில் குத்தியதில் பலத்த காயமடைந்து, ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X