பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா துவக்கி வைப்பு

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சிதம்பரம்:சிதம்பரம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராவை, திருச்சி ரயில்வே எஸ்.பி., செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
சிதம்பரம் ரயில் நிலையத்தில், இருப்பு பாதை பாதுகாப்பு போலீசார் சார்பில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், 12 இடங்களில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை புதியதாக பொறுப்பேற்றுள்ள சிதம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், வணிக நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவி பெற்று அமைத்துள்ளார்.இதன் துவக்க விழாற்கு ரயில் நிலைய மேலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வரவேற்றார். திருச்சி ரயில்வே கோட்ட எஸ்.பி., செந்தில்குமார், கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார்.ரயில்வே டி.எஸ்.பி., சுப்ரமணியன், ரயில்வே டிக்கெட் பரிசோதகர் முத்துராஜ், தொழிலதிபர்கள் புகழேந்தி, முரளி மற்றும் ரயில்வே போலீசார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan K -  ( Posted via: Dinamalar Android App )
03-டிச-201923:18:53 IST Report Abuse
Narayanan K There is no proper seating arrangements and washroom in the station. Still the station looks like pre independence era like. First the authorities should improve the basic amenities at the Station.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X