பொது செய்தி

இந்தியா

அப்துல்கலாம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

Added : டிச 03, 2019
Advertisement
 அப்துல்கலாம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

நெட்டப்பாக்கம்;மடுகரை அப்துல்கலாம் மெமோரியல் ஆங்கில தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, பள்ளி நிர்வாகி கதிர்வேல் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை அன்னபூரணி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயபால், 'அபாகாஸ்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X