பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி:மதுரை

Added : டிச 03, 2019
Share
Advertisement
கோயில்கார்த்திகை திருவிழா - தங்கச்சப்பரத்தில் சுவாமி புறப்பாடு: சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 9:30 மணி; வெள்ளிபூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு: இரவு 8:00 மணி.கொடியிறக்கம்: புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா, கீழ்மதுரை ஸ்டேஷன் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி; கூட்டுத் திருப்பலி: தலைமை: பாதிரியார் மரியநாதன், காலை 6:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருமுறைகளில் நெறிமுறைகள்:

கோயில்கார்த்திகை திருவிழா - தங்கச்சப்பரத்தில் சுவாமி புறப்பாடு: சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 9:30 மணி; வெள்ளிபூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு: இரவு 8:00 மணி.கொடியிறக்கம்: புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா, கீழ்மதுரை ஸ்டேஷன் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி; கூட்டுத் திருப்பலி: தலைமை: பாதிரியார் மரியநாதன், காலை 6:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருமுறைகளில் நெறிமுறைகள்: நிகழ்த்துபவர் - மனோகரன், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 7:00 மணி.திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராஜேந்திரன், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 5:00 மணி.கிருஷ்ணரசானுபவம்: நிகழ்த்துபவர் - மோகனராம தீட்சிதர், சிருங்கேரி சாரதா பீடம் காம்ப்ளக்ஸ், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.ஸ்ரீமந் நாராயணீயம்: நிகழ்த்துபவர் - ஆதித்யா கல்யாணராமன், காஞ்சி காமகோடி பீடம் கிளை, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:30 மணி; அனுஷம் சிறப்பு அபிஷேகம், மாலை 6:30 மணி.சிவஞான போதம் விரிவுரை: நிகழ்த்துபவர் - புலவர் சுந்தரராமன், தெற்காடி வீதி, பன்னிரு திருமுறை மன்றம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.காசி கலகம்பகம்: நிகழ்த்துபவர் - உமாராணி, திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.பொதுசர்வதேச மாற்றுத்தினாளிகள் தினவிழா: பிரேம் நிவாஸ் ஓட்டல், மதுரை, ஏற்பாடு: பார்வையற்றோர் ஆசிரியர் சங்க மதுரை கிளை, பங்கேற்பு: சங்க தலைவர் ஆறுமுகம், காலை 10:00 மணி.தேசிய புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விற்பனை பிரிவு, மேலக்கோபுரத் தெரு, மதுரை, இணைந்து ஏற்பாடு: நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, காலை 9:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை.சிறப்பு குறைதீர்க் கூட்டம்: மாநகராட்சி மண்டல அலுவலகம் எண்: 1, மதுரை, பங்கேற்பு: கமிஷனர் விசாகன், காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை.மண்டல உணவு பாதுகாப்பு குழுக் கூட்டம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, தலைமை: மாவட்ட நியமன அலுவலர் சோமசுந்தரம், ஏற்பாடு: உணவு பாதுகாப்பு துறை, காலை 10:00 மணி.சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு நிறைவு விழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி தாளாளர் கருமுத்து கண்ணன், ஆசியுரை: ஊரன் அடிகளார், மாலை 4:30 மணி.பள்ளி கல்லுாரிதெய்வம் நீ என்று உணர்: பேசுபவர்: ராஜ்குமார், விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், ஆசியுரை: சுவாமி வேதானந்த, சுவாமி அத்யாத்மானந்த, தலைமை: முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை மற்றும் அகத்தர மதிப்பீட்டு மையம், மாலை 6:30 மணி.மருத்துவம்இலவச பல் மருத்துவ முகாம்: ராதா பல் மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, தலைமை: டாக்டர் அமிர்தலிங்கம், காலை 8:00 - 9:00 மணி மற்றும் மாலை 4:00 - 5:00 மணி.விளையாட்டுமாநில சீனியர் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டி துவக்க விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி மைதானம், துவக்கி வைப்பவர்: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், தலைமை: கல்லுாரி தலைவர் கரிக்கோல்ராஜ், ஏற்பாடு: மாநில கைப்பந்து கழகம், கல்லுாரி மற்றும் தேனி மாவட்ட கைப்பந்து கழகம், யோகா, தியானம்யோகா வகுப்புகள்: காந்தி யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம், கணேஷ்நகர், நாகமலை புதுக்கோட்டை, ஏற்பாடு: யோகா ஆசிரியர் குணசேகரன், மதுரை, காலை 6:00 - 7:30 மணி.கூட்டு தியானம்: 12, அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது நிறுத்தம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீஅரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி. யோகா பயிற்சி: எக்கோ பார்க், தியான குடில், மாநகராட்சி மைய அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: யோகா மற்றும் ஹெல்த் கிளப், காலை 6:20 மணி. யோகா, தியானம்: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட் போஸ்ட், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சேதுராம், ஏற்பாடு: துளிர் யோகா சென்டர், காலை 6:00 மணி. பெண்களுக்கான யோகா பயிற்சி துவக்கம்: யோகாவனம், கற்பகம் நகர், 16வது தெரு, கோ.புதுார், மதுரை, பயிற்சி அளிப்பவர்: பாரதி, காலை 10:00 மணி. இலவச யோகா: ராஜாஜி சிறுவர் பூங்கா மற்றும் உலக தமிழ்ச் சங்க வளாகம், மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை.வேதாந்த மகரிஷியின் யோகா தியானம் மனவளக்கலை பயிற்சி: பிளாட் எண்:2115, ஹவுசிங் போர்டு, மேல அனுப்பானடி, மதுரை, காலை 10:30 மணி முதல் 12:00 வரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X