திருப்பரங்குன்றம், மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் என்.சி.சி., தினவிழா நடந்தது. செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ராணுவத்தில் பல்வேறு துறைகளிலுள்ள வேலை வாய்ப்புகள் குறித்து உதவி பேராசிரியர் வெங்கடேஷ்வரன் பேசினார். கல்லுாரி என்.சி.சி., அலுவலர் ராஜகோபால் நன்றி கூறினார்.
Advertisement