பொது செய்தி

இந்தியா

பதவி உயர்வுக்கான ஆணை வழங்கல்

Added : டிச 03, 2019
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கான ஆணையை, உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.புதுச்சேரி நகராட்சியில் துப்புரவு ஊழியர்களாக பணியாற்றும் 24 பேருக்கு, துப்புரவு மேஸ்திரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சட்டசபையில் உள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கான ஆணையை, அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.உள்ளாட்சித் துறை செயலர் அசோக் குமார், இயக்குனர் மலர்க்கண்ணன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X