நடுவழியில் நின்ற அரசு மாணவர் பஸ்

Added : டிச 03, 2019
Advertisement

காரைக்கால்:காரைக்காலில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 10 அரசு மாணவர் பஸ் இயங்குகிறது. நேற்று அம்பகரத்துாரில் இருந்து பிஒய்-02-ட்டி-2200 பதிவெண் கொண்ட பஸ், மாணவர்களை ஏற்றிக் கொண்டு காரைக்கால் நோக்கி வந்து கொண்டிருந்தது. காரைக்கால், பாரதியார் சாலையில் வந்தபோது, டீசல் இன்றி பஸ் நடுவழியில் நின்றது. வேறுவழியின்றி மாணவர்கள் அங்கிருந்து நடந்தே பள் ளிக்கு செல்ல நேரிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X