பொது செய்தி

இந்தியா

பரிசளிப்பு விழா

Added : டிச 03, 2019
Advertisement
 பரிசளிப்பு விழா

புதுச்சேரி:ரெயின்போ நகர் மகளிர் நலவாழ்வு சங்கத்தின் 27 ம் ஆண்டு, விழா, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடந்தது.புதுச்சேரி சொசைத்தே புரோகரஸ்தே உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, சங்க கவுரவத் தலைவர் மைதிலி தலைமை தாங்கினார். தலைவர் பாத்திமா அலி வரவேற்றார். விழாவை யொட்டி மகளிருக்கு கோலம், ஓவியம், சமையல் போட்டிகளும், மாணவர்களுக்கு சதுரங்க போட்டியும் நடத்தப்பட்டது.சிறப்பு அழைப்பாளரான முன்னாள் மாவட்ட நீதிபதி ராமபத்திரன், போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். காங்., பொறுப்பாளர் வினோத் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X