பொது செய்தி

தமிழ்நாடு

சீரானது ரோடு

Added : டிச 03, 2019
Advertisement

கணபதி, வி.ஜி.ராவ் நகரில் இருந்து, ஆவராம்பாளையம் செல்லும் வழியில் உள்ள, பீளமேடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ், சாலை சிதிலமடைந்துள்ளது. மழை காலங்களில், குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கற்கள் பெயர்ந்து, வாகனங்களை பதம் பார்க்கின்றன; அடிக்கடி விபத்தும் நடப்பதாக, 'வாசகர் வாய்ஸ்' பகுதியில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, இச்சாலை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.- ரமேஷ், கணபதி.

வந்தது புது கம்பம்மாநகராட்சி, 20வது வார்டுக்குட்பட்ட, மணியகாரம்பாளையம், பாரதி நகர், மூன்றாவது வீதியில், சேதமடைந்து, மின் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த, மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என, 'இன்பாக்ஸ்' பகுதியில், படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, மின் வாரியத்தினர், சிதிலமடைந்த மின் கம்பத்தை மாற்றி, புதிய கம்பத்தை அமைத்து சென்றுள்ளனர்.- சுக்ருல்லா, பாரதி நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X