பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., அலுவலகத்தில் கணபதி ேஹாமம்

Added : டிச 03, 2019
Advertisement
 எம்.எல்.ஏ., அலுவலகத்தில் கணபதி ேஹாமம்

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வன் நேற்று காலை 6:00 மணிக்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் முறையாக கணபதி ேஹாமம் மற்றும் பூஜை செய்து, பணிகளை துவக்கினார்.தொடர்ந்து 10:00 மணிக்கு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, உரிய அதிகாரிகளிடம் கொடுத்து துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.ஒன்றிய செயலர் சிந்தாமணி வேலு, நகர செயலர் பூர்ணராவ், மாநில பொதுக்குழு பன்னீர், முன்னாள் சேர்மன்கள் விஜயா சுரேஷ்பாபு, கலியமூர்த்தி, நாகப்பன், முன்னாள் துணை சேர்மன் வித்யாமுகுந்தன், ஆவின் சேர்மன் முருகன், வங்கித் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X