பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை இடர்பாடு இருக்கா...? மாநகராட்சிக்கு போன் பண்ணுங்க

Added : டிச 03, 2019
Advertisement

கோவை:வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் இடர்பாடுகளை பொதுமக்கள் தெரிவிக்க, கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்களிலும், 24 மணி நேரமும் பணிபுரியும் வகையில், ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வடக்கு மண்டல அலுவலகம் - 0422 - 2243 133, தெற்கு மண்டலம் - 0422 - 2252 482, கிழக்கு மண்டலம் - 2577 056, மேற்கு மண்டலம் - 2551 700, மத்திய மண்டலம் - 2215 618, டவுன்ஹாலில் உள்ள பிரதான அலுவலக தகவல் மையத்தை, 2302 323 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம். அல்லது 81900 00200 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கோ, 74404 22422 என்ற மொபைல் எண்ணுக்கோ, தகவல் தெரிவிக்கலாம்.பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில், மண்டல உதவி கமிஷனர்கள் மற்றும் பொறியாளர்கள், தகுந்த நிவாரணப் பணிகளை மேற்கொள்வார்கள் என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X