பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி

Added : டிச 03, 2019
Advertisement

உடுமலைஆன்மிகம்அபிேஷகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி n காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை n காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் n காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி n மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி n மாலை, 6:30 மணி. இரவு ஆரத்தி n இரவு, 8:15 மணி.வனதுர்க்கையம்மன் கோவில், திருமூர்த்திநகர் n மதியம், 12:00 மணி.ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி n காலை, 6:00 மணி.ஐயப்பன் கோவில், கணியூர். நடை திறப்பு n அதிகாலை, 5:45 மணி. சிறப்பு அபிேஷகம் n காலை, 6:00 மணி.மண்டலாபிேஷகம்கமல கணபதி கோவில், ஜீவா நகர், கணக்கம்பாளையம். சிறப்பு பூஜை n காலை, 7:00 மணி.ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், விநாயகா லே அவுட், ராமசாமிநகர், உடுமலை. n காலை, 9:00 மணி.உச்சிமாகாளியம்மன், மகா மாரியம்மன் கோவில், தும்பலபட்டி. n காலை, 9:00 மணி.கோட்டை மாரியம்மன் கோவில், கொழுமம். n காலை, 9:00 மணி.ஸ்ரீ சென்னம்மாள் உடனமர் மாதேஸ்வரர் கோவில், குரல்குட்டை, மலையாண்டிபட்டிணம். n காலை, 9:00 மணி.பொள்ளாச்சிஆன்மிகம்கும்பாபிஷேக விழாபூமிநீளா சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவில், பொள்ளாச்சி. முதல் கால யாக பூஜை n காலை, 7:00 மணி. பூர்ணாகுதி n காலை, 11:30 மணி. இரண்டாம் கால யாக பூஜை n மாலை, 5:30 மணி. பூர்ணாகுதி, சாற்று முறை n இரவு, 8:30 மணி.மண்டல பூஜைஸ்ரீ தேவி பூதேவி தாயார் சமேத எம்பெருமாள் திருக்கோவில், பெரிய நெகமம் n காலை, 8:00 மணி.மாகாளியம்மன் கோவில், அம்பராம்பாளையம், பொள்ளாச்சி n காலை, 7:00 மணி.பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி கோவில், அரசம்பாளையம், கிணத்துக்கடவு n காலை, 7:30 மணி.அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம், பொள்ளாச்சி n காலை, 10:00 மணி.ஆனந்த வரசித்தி விநாயகர், கிருஷ்ணபகவான் கோவில் சின்னாம்பாளையம் n காலை, 7:30 மணி.சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடை திறப்பு, கணபதி ஹோமம் n காலை, 5:15 மணி. பாலாபிஷேகம் n காலை, 10:15 மணி. தீபாராதனை n காலை, 11:30 மணி. தீபாராதனை n மாலை, 7:00 மணி. பானக பூஜை n இரவு, 8:30 மணி.பொதுயோகா பயிற்சிபிரம்மஞான வகுப்பு, அறிவுத் திருக்கோவில், ஆழியாறு n காலை, 10:00 மணி.வால்பாறைஆன்மிகம்சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில். மாலை n 4:00 மணி.ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம் n காலை, 5:30 மணி.மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் n காலை, 9:30 மணி.காமாட்சியம்மன் கோவில், வாழைத்தோட்டம் n காலை, 6:00 மணி.முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர் n காலை, 9:00 மணி.சித்திவிநாயகர் கோவில், சோலையாறு n காலை, 7:00 மணி.துர்க்கை வழிபாடுசுப்பிரமணிய சுவாமி கோவில்,வால்பாறை.விஷ்ணுதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜை n மாலை, 4:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X