பொது செய்தி

தமிழ்நாடு

நிழற்கூரை சேதம்

Added : டிச 03, 2019
Advertisement

உடுமலை ராகல்பாவி பஸ் ஸ்டாப் நிழற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனை பயணிகள் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.சரண்,உடுமலை.துார்வாரப்படுமா?உடுமலை போடிபட்டி சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல் குப்பைக்கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கந்தசாமி,உடுமலை.தண்ணீர் தேக்கம்உடுமலை வேலன்நகர் 5வது வீதியில், ரோடு போடாததால் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட வேண்டியதுள்ளது.சண்முகம்,உடுமலை.நாய்கள் தொல்லைபொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களால், வாக்கிங் செல்வோர், வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.எம். ராகுல்,பொள்ளாச்சி.ரோடு சீரமைக்கப்படுமா?பொள்ளாச்சி விஜயராகவன் வீதிக்கு செல்லும் ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.ஆர். முருகன்,பொள்ளாச்சி.வாகன ஓட்டுனர்கள் அவதிபொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழி உள்ளே இறங்கி குழியாகியுள்ளதால், வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.பி. கார்த்திக்,பொள்ளாச்சி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X