மயானத்தில் ஒளிராத விளக்குகள் பயன்படுத்த கிராம மக்கள் அச்சம்

Added : டிச 03, 2019
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, சாலரப்பட்டி மயானம் பராமரிப்பின்றியும், தெருவிளக்குகள் எரியாமல் உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.மடத்துக்குளம் அருகே சாலரப்பட்டியில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இந்த கிராமத்திலிருந்து பாப்பான்குளம் செல்லும் ரோட்டில், மயானம் உள்ளது. முறையாக பராமரிப்பு இன்றி, புதர்கள்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, சாலரப்பட்டி மயானம் பராமரிப்பின்றியும், தெருவிளக்குகள் எரியாமல் உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.மடத்துக்குளம் அருகே சாலரப்பட்டியில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இந்த கிராமத்திலிருந்து பாப்பான்குளம் செல்லும் ரோட்டில், மயானம் உள்ளது. முறையாக பராமரிப்பு இன்றி, புதர்கள் வளர்ந்துள்ளன.இங்குள்ள தெரு விளக்குகள் பழுதடைந்து பல வாரம் ஆகிறது. இதனால் இருள் சூழ்ந்துள்ளது. இதனால், பயன்படுத்த அச்சம் ஏற்படுகிறது. எனவே, மயான பகுதியிலுள்ள புதர்களை அப்புறப்படுத்துவதோடு, தெருவிளக்குகளையும் பழுது நீக்கி ஒளிர செய்ய ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X