பொது செய்தி

தமிழ்நாடு

ைஹமாஸ் விளக்கு கேட்டு மனு

Added : டிச 03, 2019
Share
Advertisement
கள்ளக்குறிச்சி:தியாகதுருகம் பகுதியில் ைஹமாஸ் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அளித்த மனு:கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பிருதிவிமங்கலம் பைபாஸ் சாலை சந்திப்பு இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.எனவே, வாகன

கள்ளக்குறிச்சி:தியாகதுருகம் பகுதியில் ைஹமாஸ் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அளித்த மனு:கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பிருதிவிமங்கலம் பைபாஸ் சாலை சந்திப்பு இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.எனவே, வாகன போக்குவரத்து மிகுதியாக உள்ள கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் பிருதிவிமங்கலம் பைபாஸ் சாலை சந்திப்பு மற்றும் கரீம்ஷா தக்கா பஸ் நிறுத்தம் வளைவிலும் ைஹமாஸ் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X