பொது செய்தி

தமிழ்நாடு

மல்லிகை கிலோ 1,250 ரூபாய்!

Added : டிச 03, 2019
Share
Advertisement
திருப்பூர்:தொடர் முகூர்த்த தினங்கள் எதிரொலியாக, பூக்கள் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்தது. மல்லிகை பூ ஒரு கிலோ, 1,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ, 1,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 700 முதல், 800 ரூபாயாக இருந்த மல்லிகை, கிலோவுக்கு, 500 ரூபாய் வரை உயர்ந்திருந்தது. முல்லை கிலோ, 650 ரூபாய், கனகாம்பரம், 800 ரூபாய், செவ்வந்தி, 180 ரூபாய், அரளி, 160 ரூபாய், சம்பங்கி, 90 ரூபாய்,

திருப்பூர்:தொடர் முகூர்த்த தினங்கள் எதிரொலியாக, பூக்கள் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்தது. மல்லிகை பூ ஒரு கிலோ, 1,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ, 1,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 700 முதல், 800 ரூபாயாக இருந்த மல்லிகை, கிலோவுக்கு, 500 ரூபாய் வரை உயர்ந்திருந்தது. முல்லை கிலோ, 650 ரூபாய், கனகாம்பரம், 800 ரூபாய், செவ்வந்தி, 180 ரூபாய், அரளி, 160 ரூபாய், சம்பங்கி, 90 ரூபாய், பட்டுப்பூ, 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.'விசேஷ நாள் என்பதால் விற்பனை களை கட்டியது; விலையும் உயர்ந்தது. வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X