பொது செய்தி

தமிழ்நாடு

உழவர்சந்தை வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கல்

Added : டிச 03, 2019
Advertisement

திண்டிவனம்:திண்டிவனம் உழவர்சந்தை வளாகத்தில், பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் சார்பில் உழவர் சந்தை வளாகத்தில் நடந்த நிழ்ச்சிக்கு, சர்வீஸ் லயன்ஸ் சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் ஆனந்த், முத்துராஜ் குமார், ஆனந்த குமார் முன்னிலை வகித்தனர். திண்டிவனம் வேளாண் வணிகத் துறை அலுவலர் சரவணன், உழவர்சந்தைக்கு வந்த பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார்.நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணராஜ், சரவணன், சத்தீஷ், கஸ்துாரிரங்கன், கோபி குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X