பொது செய்தி

தமிழ்நாடு

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

Added : டிச 03, 2019
Share
Advertisement
விழுப்புரம்;விழுப்புரத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஊர்வலத்தை, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விழுப்புரம் அரசு மருத்துவமனை வரை நடந்த ஊர்வலத்தில், திருநங்கைகள், கல்லுாரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு
 உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

விழுப்புரம்;விழுப்புரத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஊர்வலத்தை, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விழுப்புரம் அரசு மருத்துவமனை வரை நடந்த ஊர்வலத்தில், திருநங்கைகள், கல்லுாரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், இணை இயக்குநர் சண்முகக்கனி, துணை இயக்குநர் சுதாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X