பொது செய்தி

தமிழ்நாடு

மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

Added : டிச 03, 2019
Advertisement

அவிநாசி:சேவூர், கனடாங்குளம் புதுார் அருள்மிகு விநாயகர், மாரியம்மன், கருப்பராயன் கோவில், கும்பாபிேஷக விழா நடந்தது.கோவிலில், கடந்த, 29ம் தேதி விழா துவங்கியது. தினமும், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று, அதிகாலை, 4:00 மணிக்கு யாகசாலை பூஜை, திரவியாகுதி, பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து, காலை, 6:30 மணிக்கு, விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் செய்விக்கப்பட்டது.அதன்பின், தீபாராதனை, தசதரிசனம், தசதானம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, கோவை கருத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவினரின் ஒயிலாட்டம் நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X