அரசியல் செய்தி

தமிழ்நாடு

ம.ம.க., விருப்ப மனு தாக்கல்

Added : டிச 03, 2019
Share
Advertisement
விழுப்புரம்;விழுப்புரம் மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், உள்ளாட்சி தேர்தலில் நகரில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 22வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை, ம.ம.க., வர்த்த சங்க
 ம.ம.க., விருப்ப மனு தாக்கல்

விழுப்புரம்;விழுப்புரம் மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், உள்ளாட்சி தேர்தலில் நகரில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 22வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை, ம.ம.க., வர்த்த சங்க மாவட்ட செயலர் ரியாஸ் அகமது, மாவட்ட தலைவர் முஸ்தாக்தீனிடம் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X