சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரைவர் தற்கொலை

Added : டிச 03, 2019
Share
Advertisement
வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில், டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மன்னார்குடி, பழையனுாரை சேர்ந்தவர், கலியபெருமாள் மகன் அசோக்குமார், 24. இவர், கோவையில் தங்கி, டிரைவராக வேலை பார்த்து வந்தார். வெள்ளகோவிலில் உள்ள தனது நண்பர் சிவக்குமாரை நேற்று காலை, 10:00 மணிக்கு, பார்க்க சென்றார்.அவர் வேலைக்கு சென்ற பின், அவரது அறையில், அசோக்குமார் துாக்கு மாட்டி

வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில், டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மன்னார்குடி, பழையனுாரை சேர்ந்தவர், கலியபெருமாள் மகன் அசோக்குமார், 24. இவர், கோவையில் தங்கி, டிரைவராக வேலை பார்த்து வந்தார். வெள்ளகோவிலில் உள்ள தனது நண்பர் சிவக்குமாரை நேற்று காலை, 10:00 மணிக்கு, பார்க்க சென்றார்.அவர் வேலைக்கு சென்ற பின், அவரது அறையில், அசோக்குமார் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வெள்ளகோவில் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X