பொது செய்தி

தமிழ்நாடு

பயிர்களில் பூச்சிகள் விவசாயிகளுக்கு பயிற்சி

Added : டிச 03, 2019
Advertisement

விழுப்புரம்:கண்டமங்கலம் வட்டாரத்தில், ஆத்மா திட்டத்தில் மாவட்ட அளவிவான பயிற்சி இனத்தின் கீழ் வேளாண் பயிர்களில் முக்கிய பூச்சிகள் மற்றும் நோய்கள் மேலாண்மை குறித்த பயிற்சி நடந்தது.கண்டமங்கலம் வேளாண் உதவி இயக்குநர் பெரியசாமி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை வாழவச்சனுார் வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை தலைவர் துரைசாமி, நெல்லில் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருள்பாபு, சிவானந்தம், பயிர் அறுவடை பரிசோதகர்கள் ரகு, சியாமளா, சிற்றரசி செய்திருந்தனர்.வட்டார தொழில்நுட்ப மேலாளர் மஞ்சு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X