பொது செய்தி

தமிழ்நாடு

மாநில போட்டிக்கு தேர்வு

Added : டிச 03, 2019
Advertisement

மேலுார், மதுரையில் மாவட்ட அளவிலான யோகா போட்டி நடந்தது. இதில் மேலுார் நகராட்சி உயர்நிலை பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் உதயசுந்தர், தருண்ராஜ் ஆகியோர் முதலிரண்டு இடங்களை வென்றனர். இதில் உதயசுந்தர் மாநில போட்டிக்கு தேர்வானார். தலைமை ஆசிரியர் நாகராஜன், உடற்கல்வி ஆசிரியர் அன்புகுழந்தை வேல் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X