சேதங்கள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேதங்கள் ஆய்வு

Added : டிச 03, 2019
Share
கொட்டாம்பட்டி எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி பகுதிகளில் காற்றுடன் பெய்த மழைக்கு கரும்புகள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன்எதிரொலியாக வேளாண் இணை இயக்குநர் இளங்கோ, உதவி இயக்குநர் மதுரைசாமி உள்ளிட்டோர் ஆய்வு

கொட்டாம்பட்டி எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி பகுதிகளில் காற்றுடன் பெய்த மழைக்கு கரும்புகள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன்எதிரொலியாக வேளாண் இணை இயக்குநர் இளங்கோ, உதவி இயக்குநர் மதுரைசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X