நடைபாதையில் குப்பை: நோய் பரவும் அபாயம்

Added : டிச 03, 2019
Share
Advertisement
குன்னுார்:'நடைபாதையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் இருந்து காந்திபுரம் செல்லும் நடைபாதை ஓரத்தில் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன. இங்கு வரும் நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம், பொதுமக்கள் குப்பைகளை கொடுக்காமல், நடைபாதைகளில் போட்டு செல்கின்றனர். மேலும், இங்கு

குன்னுார்:'நடைபாதையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் இருந்து காந்திபுரம் செல்லும் நடைபாதை ஓரத்தில் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன. இங்கு வரும் நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம், பொதுமக்கள் குப்பைகளை கொடுக்காமல், நடைபாதைகளில் போட்டு செல்கின்றனர். மேலும், இங்கு குரங்குகள், காட்டுப்பன்றிகள் அதிகம் வருவதால், மக்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, சமூக ஆர்வலர் டேவிட், மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X